குக்வித் கோமாளி பாலாவுடன் காதலா? ரசிகரிடம் ஓபனாக பேசிய ரித்திகா!

பிரபல விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக்வித் கோமாளி 2 சீசன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த சீசனில், நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் தீபா மற்றும் கனி ஆகியோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோரும் கலந்துக் கொண்டனர். இதில், வைல்ட் கார்ட் போட்டியாளராக களமிறக்கப்பட்டவர் ரித்திகா. பாக்கியலட்சுமி சீரியலில் அம்ரிதா என்ற … Continue reading குக்வித் கோமாளி பாலாவுடன் காதலா? ரசிகரிடம் ஓபனாக பேசிய ரித்திகா!